Flash Sale! Save on unlimited courses & creative assets downloads! Flash Sale! Save 40%
Advertisement
  1. Design & Illustration
  2. Adobe Photoshop
Design

60 நொடியில் போட்டோஷாப் : கலர் ஸ்வாட்சஸ் பற்றி பார்ப்போம் 

by
Difficulty:BeginnerLength:ShortLanguages:
This post is part of a series called In 60 Seconds: Adobe Photoshop.
Photoshop in 60 Seconds: How to Save Your Images Correctly
Photoshop in 60 Seconds: Seamless Patterns
This post is part of a series called Adobe Photoshop in 60 Seconds.
Photoshop in 60 Seconds: How to Save Your Images Correctly
Photoshop in 60 Seconds: The History Panel
This post is part of a series called 60 Second Video Tutorials.
Photoshop in 60 Seconds: How to Save Your Images Correctly
Illustrator in 60 Seconds: How to Use the Pathfinder Tool

Tamil (தமிழ்) translation by Siva (you can also view the original English article)

Color Swatches in Photoshop

வணக்கம் 60 நொடியில் போட்டோஷாப் தொடர் இதில் நீங்கள் ஒரு நிமிடத்தில் போட்டோஷாப்பில் உள்ள புதிய வசதிகள் குறித்து கற்றுக் கொள்ளலாம்.  இம்முறை போட்டோஷாப்பில் உள்ள கலர் ஸ்வாட்சஸ் பற்றி முழுமையாக பார்ப்போம்.  நீங்கள் ஸ்வாட்சஸ் பற்றி அறிய கிழே உள்ள காணொளி உதவும். 

கலர் ஸ்வாட்சஸ் 

ஐ டிராப்பர் டூல் வைத்து வண்ணங்களை தேர்ந்தெடுக்க கடினமாக?  அப்படி கடினமாக இருந்தல் கலர் ஸ்வாட்சஸ் பயன்படுத்தலாம் இது உங்கள் நேரத்தை சேமிக்கும்.  ஒரு நொடி இருங்கள் அது எப்படி என்று காட்டுகிறேன்.! 

மேலும் ஒரு குறிப்பு 

அடோப் போட்டோஷாப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள் எவேட்டோ டுட்ஸ்+ மூலம். 

  • தொடக்க போட்டோஷாப்  டுடோரியல் 
  • போட்டோஷாப்பில் ஒளி மற்றும் நிழல் அமைப்பு 
  • போட்டோஷாப்பில் முக்கியமானவை 
  • மேம்பட்ட போட்டோஷாப் தொழில்நுட்பம் 

இதில் உள்ள ஸ்ட்ராபெர்ரி படம் எங்கள் வலைத்தளங்களில் கிடைக்கும் ௭ன்வேட்டோ மார்க்கெட் 

அறுபது நொடிகள் ?!  

இது ஒரு புதிய காணொளி  பகுதி.   நங்கள் 60 நொடியில் பாடங்களை உங்களுக்கு புரிய வைக்க முயல்கிறோம்  இதை பற்றிய கருத்துக்களை கிழே பதிவு செய்யுங்கள். 

Advertisement
Advertisement
Looking for something to help kick start your next project?
Envato Market has a range of items for sale to help get you started.